Sunday, September 1, 2019

சம்பிக , ரிஷாத் , ஹக்கீம் , மனோ சஜித் பக்கம் ; ஹர்ஷ அறிவித்தார்..

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சர்ச்சை இன்னும் முடிவுக்கு வராத நிலையில் அமைச்சர்கள் சம்பிக ரனவக  , ரிஷாத் பதுர்தீன் , ரவுப் ஹக்கீம் , மனோ கனேசன் உள்ளிட்ட அனைவரும்  சஜித் பிரமேசவுக்கு ஆதரவு வெளியிட்டுள்ளதாக  அமைச்சரவை அந்தஸ்தற்ற அமைச்சர்  ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

மனோ கனேசன் , ஹக்கீம் உள்ளிட்டவர்கள் சஜித்துக்கு ஆதரவாக இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில் சம்பிக மற்றும் ரிஷாத் ஆகியோரும் ஆதரவளிப்பதாக ஐக்கிய தேசிய கட்சி பிரபலம் ஹர்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Author: verified_user

0 comments: