Monday, June 10, 2019

கட்டுநாயக்க செல்லும் விமானப் பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு!


பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தின் வருகை மற்றும் செல்கை தளங்களில் விருந்தினருக்கான பிரவேச அனுமதி வழங்கப்படவுள்ளது.

விமானசேவைகள் நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.

இதன்படி பயணி ஒருவருடன், இரண்டு பேர் விமான நிலையத்துக்குள் பிரவேசிக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Author: verified_user

0 comments: