Monday, June 10, 2019

2020 ஆம் ஆண்டுக்கான விடுமுறைகள் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியானது


2020 ஆம் ஆண்டுக்கான அரசாங்க மற்றும் பூரணை விடுமுறைகள் அடங்கிய வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளது.


உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.


Author: verified_user

0 comments: