Friday, June 7, 2019

தொழில்நுட்பவியல் தேசிய டிப்ளோமா கற்கை நெறிக்கான அனுமதி – 2019/ 2020 - NDT COURSES

தொழில்நுட்பவியல் நிறுவகம் - மொறட்டுவைப் பல்கலைக்கழகம்
தொழில்நுட்பவியல் தேசிய டிப்ளோமா கற்கை நெறிக்கான அனுமதி – 2019/ 2020
தொழில்நுட்பவியல் நிறுவகம், மொறட்டுவைப் பல்கலைக் கழகத்தினால் நடாத்தப்படும் மூன்று (03) வருடகால முழுநேர தொழில்நுட்பவியல் டிப்ளோமா கற்கை நெறிக்குத் தெரிவூசெய்வதற்காக தகுதிவாய்ந்த விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.
மேலதிக விபரம். 




விண்ணப்பப் படிவம் 

DOWNLAOD FREE APPLICATON

Author: verified_user

0 comments: