Tuesday, May 14, 2019

VPN மூலம் சமூக வலைத்தளங்கள் பாவிப்பவர்களுக்கான பொலிஸ் பிரிவின் எச்சரிக்கை

இது வரையில் இன வாத்தை தூண்டும் வகையில் விடியோக் காட்சிகள் மற்றும் செய்திகைளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட மற்றும் பகிர்ந்த 3 நபர்களை மாத்தரை பகுதியல்  கைது செய்யப்பட்டுளனர்

VPN மூலம் பாவிப்பவர்கள் மிகவும் அவதானத்துடன் செயற்பவும்.


Author: verified_user

0 comments: