Thursday, May 9, 2019

தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் நிதி கட்டுப்பாட்டாளர் கைது

சஹ்ரான் ஹசிமீன் நெருங்கிய உதவியாளரும், தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பின் நிதி கட்டுப்பாட்டாளருமான மொஹமட் அலியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

காத்தான்குடியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர், காவல்துறை அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Author: verified_user

0 comments: