Friday, May 17, 2019

எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பேருவளை முஸ்லிம் மக்கள்..


முஸ்லிம் அடிப்படை வாதிகளுக்கு எதிராக பேருவளை முஸ்லிம் மக்கள் இன்று எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பேருவளை - மரதான - மஸ்ஜிதுல் அப்ரார் ஜூம்மா பள்ளயில் இன்று இடம்பெற்ற ஜூம்மா தொழுகமையின் பின்னர் இவ்வாறு எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

Author: verified_user

0 comments: