Thursday, May 16, 2019

ஜனாதிபதி, பெற்றோர்களிடம் முன்வைத்துள்ள கோரிக்கை


பாடசாலைகளின் பாதுகாப்பு தொடர்பில் புலனாய்வு பிரிவு மற்றும் இராணுவ பிரதானிகள் உறுதிப்படுத்தியுள்ளதால் போலியான கருத்துக்களை நம்பி ஏமாறமால், பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பெற்றோர்களிடம் கோரியுள்ளார்.

களுத்துறை மாவட்ட செயலகத்தின் கேட்போர் கூடத்தில் அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து ஜனாதிபதி இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

Author: verified_user

0 comments: