Friday, May 17, 2019

வழமைக்கு திரும்பியது சமூகவளைத்தளங்கள்

வடமேல் மாகாணத்தில் குறிப்பாக குருணாகல், புத்தளம் மாவட்டங்களில் குளியாபிட்டி, நிக்கவரட்டி மற்றும் சிலாபம் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களினால் பாதுகாப்பினை கருத்திற் கொண்டு முடக்கப்பட்டிருந்த சமூகவலைத்தளங்களானது மீண்டும் வழமைக்குத் திரும்பியுள்ளன.

Author: verified_user

0 comments: