Thursday, January 3, 2019

தண்டப்பணம் (இது ஒரு விழிப்புணர்வு பதிவு) 1100 ரூபாய் கட்டத்தேவையில்லை!

வீதிப் போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்களால் வழங்கப்படுகின்ற (தடகொள) எனப்படும் தண்டப்பணம் அஞ்சல் அலுவலகத்தில் செலுத்துகின்றோம். அதற்கு நூற்றுக்கு பத்து வீதம் என பணம் அறவிடுகிறார்கள். உதாரணமாக 1000 ரூபாய் தண்டப்பணம் விதித்தால் 100 ரூபாய் மேலதிகமாக செலுத்த வேண்டும். மொத்தமாக 1100 ரூபா செலுத்துகின்றோம்.

ஆனால் இதே தண்டப்பணத்தினை பிரதேச செயலகத்திலும் எந்தவித வரிகளும் இல்லாமல் செலுத்த முடியும்.
இதனை அனைவரும் அறிந்து கொள்ள அதிகமாக ஷேர் செய்யுங்கள்


Author: verified_user

0 comments: