Monday, December 17, 2018

உலக கட்டழகரானார் லூசியன் புஷ்பராஜ்

லூசியன் புஷ்பராஜ், 100 கிலோவுக்கு மேற்பட்ட எடையைக் கொண்டவர்களுக்கான போட்டியிலேயே அவர் இந்த வெற்றியை பதிவுசெய்துள்ளார்.
தாய்லாந்தின் பாங்கொக் நகரில் உலக கட்டழகர் மற்றும் உடலமைப்பு சாம்பியன்ஷிப் 2018  போட்டி இடம்பெற்றது.
இதேவேளை, கடந்த வருடம் அமெரிக்காவின் டெக்சாஸில் இடம்பெற்ற போட்டியில் 4 ஆவது இடத்தையும், அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற போட்டியில் 2 ஆவது இடத்தையும்  அவர் பெற்று, தற்போது உலக சாம்பியனாக தெரிவுசெய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: