Monday, December 11, 2017

கற்பிட்டி பிரதேச சபைக்கு உங்களின் புதிய தேர்வு - PTTM Riayas

நண்பர்களுடன் பகிர
இம்முறை நடைபெறும் உள்ளூராட்சி சபை தேர்தலில் போட்டியிட உள்ள PTTM. Riyas ஆலங்குடா, நுச்சோலை,பூலாச்சேனை,இளந்தயடி ஆகிய கிராமங்களை பிரதிநிதித்துவப்படுதுகிறார்.


PTTM. Riyas அவர்களின் முதற் கட்ட சேவையா 150000 கோழிக்குஞ்சுகள் வறிய குடும்பங்களுக்கு வழங்க இருக்கின்றார். எனவே அதில் நீங்களும் பயன்பெற வேண்டுமானால் பின்வரும் தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொள்ளவும் 0776878773.

PTMM.RIYAS அவர்களின் தலைமையில் நாளைய  (13.12.2017) தினம் மாலை 5.00 மணியளவில் ஆலங்குடாவில் மாபெரும் பொதுக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தவறாமல் அனைவரையும் கலந்து கொள்ள அழைக்கின்றோம் 

குறிப்பு- இவ்வாறான கட்டணம் செலுத்தப்பட்ட தேர்தல் விளம்பரங்களை இணையத்தில் பதிவேயற்ற அழைக்கவும் - Nation lanka News - 0771382035


நண்பர்களுடன் பகிர

Author: verified_user

0 comments: