Sunday, December 17, 2017

செங்கலடி மத்திய கல்லூரிக்கு அருகில் சடலம்

மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரிக்கு அருகாமையில் உள்ள வடிகானில் இளம் குடும்பஸ்த்தரின் உடலம் ஒன்று இன்று காலையில் காத்தான் நோக்கு குழும உறுப்பினர் பார்வையிட்ட வேளை கிளிக்கியது.
18/12/2017நேரம்- காலை-7:42


Author: verified_user

0 comments: