Wednesday, May 15, 2019

மதுப் பிரியர்களுக்கு ஒர் துக்ககரமான செய்தி

SHARE

விசாக பூரணை காரணமாக நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் 4 நாட்கள் மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இதற்கமைய எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரை இவ்வாறு அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும் என அந்த திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர், பிரதி ஆணையாளர் கப்பில குமாரசிங்க தெரிவித்துள்ளார்.


SHARE

Author: verified_user

0 comments: