Friday, May 17, 2019

இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைக்கான திகதி அறிவிப்பு

SHARE

மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் தொழிநுட்ப பிரிவின் இரண்டாம் தவணைக்கான கல்வி நடவடிக்கை எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


பல்கலைக்கழக பீடங்களுக்கான கட்டுப்பாட்டாளர் இதனை தெரிவித்துள்ளார்.



இதேவேளை ஊவா - வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் சகல பீடங்களுக்குமான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக உபவேந்தர் கலாநிதி ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்துள்ளார்.
SHARE

Author: verified_user

0 comments: