Saturday, May 12, 2018

இலங்கை மக்களுக்கு அடுத்த வாழ்வாதார சுமை தயாராகின்றது

நண்பர்களுடன் பகிர

பஸ் கட்டணம் அடுத்தவாரம் முதல் 10 வீதம் அதிகரிப்பு

எரிபொருள் விலை அதிகரிப்பையடுத்து பஸ் கட்டணத்தை 10 வீதம் அதிகரிக்க இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் நேற்று தீர்மானித்தது.

இதற்கமைய, ஆகக்குறைந்த கட்டணமான 10 ரூபாவை அதிகரிக்க நேற்று தீர்மானித்ததாக சங்கத்தின் தலைவர், கெமுனு விஜேரட்ண தெரிவித்தார். இதன்படி அடுத்த வாரம் முதல் பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு நேற்று கூடிய தனியார் பஸ் உரிமையாளர்களால் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நண்பர்களுடன் பகிர

Author: verified_user

0 comments: