Monday, March 26, 2018

அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீ.சு.கட்சியும் அ.இ.ம.காங்கிரஸ் இணைந்து ஆட்சி!

SHARE
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன இணைந்து நிந்தவூர் , சம்மாந்துறை, பொத்துவில், இறக்காமம் போன்ற பிரதேச சபைகளை இணைந்து ஆட்சி அமைக்க தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

அந்த வகையில்,

சம்மாந்துறை, நிந்தவூர் ஆகிய பிரதேச சபைகளில்
ACMC - CHAIRMAN
SLFP - VICE CHAIRMAN

இறக்காமம், பொத்துலில் ஆகிய பிரதேச சபைகளில்
SLFP - CHAIRMAN
ACMC - VICE CHAIRMAN என ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
SHARE

Author: verified_user

0 comments: