Friday, December 15, 2017

இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் அரசின் ஓர் முக்கிய செய்தி...!!!

SHARE
1949 ஆம் ஆண்டின் 58 ம் இலக்க நாணய விதி சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
அது என்ன சட்டம் என கீழ் காணும் படங்களை அவதானித்து நடவுங்கள்.
கிழிந்த,பேனைகளைக் கொண்டு கீரிய,வேணும்மன்டே சிதைத்த நாணயத் தாள்களை 2017−12−31 பின்னர்.
இலங்கை மத்திய வங்கி அனுமதிக்காது....!
ஆகவே தன்னிடமுள்ள பழுதடைந்த நாணயத்தாள்களை அருகில் உள்ள வங்கிகளில் செலுத்தி புதிய நாணயத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.
SHARE

Author: verified_user

0 comments: