Monday, November 27, 2017

காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலத்தில் புதிதாக நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களை வரவேற்றல்.

SHARE
இன்று (2017.11.28)காவத்தமுனை அல்-அமீன் வித்தியாலத்தில் நியமனம் செய்யப்பட்ட் ஆசிரியர்களை வரவேற்க்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது. புதிய ஆசிரியர்கள் விபரம்

1. தௌபீக் தாரிக் - வரலாறும் குடியுரிமைக் கல்வியும்
2. ம.எல்.  மஸ்றா - வழிகாட்டலும் ஆலோசனையும்
3. வி. தேகதாஸ் - தமிழ் இலக்கிய நயம் 







Source: Bt/Bc/ Kawathamunai Al-Ameen Vidy - Facebook 
SHARE

Author: verified_user

0 comments: