Tuesday, April 16, 2019

சாப்பிட்டவுடனே பழங்கள் சாப்பிடுவது நல்லதா…? – கட்டாயம் படிங்க…!

சாப்பிட்டவுடனே பழங்கள் சாப்பிடுவது நல்லதா…? – கட்டாயம் படிங்க…!

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு உணவு உண்டபின் ஏதாவது ஒரு பழம் சாப்பிடும்பழக்கம் இருக்கும். அது ஏனென்று கேட்டால் உணவுக்குப் பின் பழம் சாப்பிடுவது மலச்சிக்கலைத் தவிர்க்கும் என்று நம்புகிறோம்.


ஆனால் உண்மையிலேயே உணவருந்தியவுடன் பழங்கள் சாப்பிடுவது நல்லது தானா? அப்படி சாப்பிடலாமா என்றால் மருத்துவ நிபுணர்கள் நோ என்றே கூறுகிறார்கள். அவர்கள் கூறும் காரணங்களாவன,

சாப்பாட்டுக்கு முன் பச்சைக் காய்கறிகளைச் சாப்பிட வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் பழங்கள் சாப்பிட்டால், உடலில் சேர்ந்திருக்கும் நச்சுப்பொருட்களை மலமாக வெளியேற்றும்.

அதோடு, உடலுக்கு புத்துணர்ச்சியும் கிடைக்கும். சாப்பிட்டவுடன் பழம் சாப்பிட்டால் முதலில் பழம் தான் ஜீரணமாகும்.

உணவுகள் செரிக்க கூடுதல் நேரமாகும். உண்ட உணவு செரிக்காத நிலையில், பழங்கள் சாப்பிடுவதால் வயிற்றுக்குள்ளே செரிமானமாகிக் கொண்டிருக்கும் உணவு கெட்டுப் போகும்.

சாப்பிட்ட உடனே பழங்களைச் சாப்பிடுவதால் வயிறு காற்று அடைத்து வீங்கிவிடும். வயிறு உப்பியது போல் இருக்கும்.

அதனால் எப்போதுமே சாப்பிட்டு, 1-2 மணி நேரம் கழித்துதான் பழங்கள் சாப்பிட வேண்டும் அல்லது சாப்பிடுவதற்கு, 1 மணி நேரத்திற்கு முன் சாப்பிட வேண்டும்.
வெறும் தரையில் படுத்து உறங்குபவரா நீங்கள்…? அப்படியானால் இந்த செய்தி உங்களுக்குத் தான்…!

வெறும் தரையில் படுத்து உறங்குபவரா நீங்கள்…? அப்படியானால் இந்த செய்தி உங்களுக்குத் தான்…!

என்னதான் வசதி வாய்ப்பு வந்தாலும் என்னதான் புதிய வகையில் மெத்தையை பயன்படுத்தினாலும் வெறும் தரையில் படுத்து உறங்கும் போது கிடைக்க கூடிய பயன், வேறு எதிலும் கிடைக்காது. அப்படி என்னென்ன பயன் தெரியுமா..?

தரையில் படுத்து உறங்கும் போது எலும்புகள் மற்றும் மூட்டுகளில் எந்த ஒரு தவறான சீர்கேடும் ஏற்படாது.
சுளுக்கு பிடித்திருக்கு என பலரும் சொல்வார்கள் அல்லவா..? இது போன்றவர்கள் வெறும் தரையில் படுக்கும் போது அந்த சுளுக்கு இருக்கும் இடம் தெரியாமல் போய்விடும்.காரணம் வெறும் தரையில் படுக்கும் போது, அந்தந்த எலும்புகள் சரியான இடத்தில் உடல் அமைப்பில் பொருந்தி இருக்கும்.
முதுகு தண்டை ஆரோக்கியத்துடன் இருக்கும். மூளையுடன் நேராக இணைக்கப்பட்ட மத்திய நரம்பு மண்டலத்தை தாங்குவது உங்கள் முதுகு தண்டாகும். நிறைய பேர் முதுகு வலியால் அவதிபடுவார்கள்.இது போன்றவர்கள் வெறும் தரையில் படுக்கும் போது, வலி குறைந்து நாளுக்கு நாள் கீழ் முதுகு வலி கூட வர விடாமல் தடுக்கும். எப்போதும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.
அதிக வேலைப்பளு, ஒரே இடத்தில் அதிக நேரம் அமர்ந்து இருத்தல், ஒரு சிலருக்கு அதிக சுமை சுமப்பது என பல விஷயங்கள் உள்ளது.இவர்களுக்கு ஏற்படும் முதுகு வலி, தலை வலி, கழுத்து வலி, நெற்றி வலி என எந்த வலியாக இருந்தாலும் சரியாகி விடும். மேலும், போர்வை தலையணை, பாய் என எதுவும் இல்லாமல் தூய்மையான தரையில் நன்கு படுத்து உறங்கலாம்.
நல்ல தோற்றத்தில் மற்றும் நல்ல நிலையில் படுக்கும்போது, உடல், மூளைக்கு தான் மிகவும் சௌகரியமாக உணர்வதாகவும், மகிழ்ச்சியாக இருப்பதாகவும் சிக்னல் அனுப்புகிறது.இதனால் நேர்மறை எண்ணங்கள் தூண்டப்பட்டு, மனமும் உடலும் ஆரோக்கியமாக இருக்கிறது.
எந்த விதமான சோர்வும் இல்லாமல் இருக்கலாம். அடுத்ததாக, சுவாச கோளாறு மற்றும் மூச்சு திணறல் எதுவுமில்லாமல் நல்ல உறக்கம் கொள்ள முடியும்.

Friday, February 1, 2019

Admission for HND Courses 19 @ SLIATE

Admission for HND Courses 19 @ SLIATE

16 Courses from 19 SLIATE Centres

Closing Date 01.03.2019

  • Candidates should be  passed in Common General Test for Full time Courses
  • Priority Given to Below 23 Years of age for Full Time Courses
  • Full time courses will be conducted on weekdays and par time courses on weekends
  • Full Time Courses are totally free

HOW TO APPLY
All duly filled applications prepared according to the specimen application form appearing below should be sent to the relevant Advanced Technological Institute (ATI)/ATI Section as mentioned in section “B”, under registered cover with the bank receipt obtained by crediting Rs.500/= (Five hundred rupees) to the SLIATE account No. 025-2-001-1-3397613 at Peoples’ Bank, Hyde Park Branch Colombo 02 or any other branch of the Peoples’ Bank in Sri Lanka. The course applied for should be clearly stated at the top left-hand corner of the envelope.

Candidates who wish to apply for more than one institute/ programme should submit separate applications to each institute, while attaching separate receipt worth Rs 500/- in the space provided in the application. If the money is credited to any other account number than the specified account number or incomplete applications will be rejected.

Applications received after the closing date (15.02.2019  01.03.2019) will not be accepted.


Click Below for Application and Details
Application Details
Tuesday, January 29, 2019

புத்தகப் பையின் சுமையைக் குறைக்க நடவடிக்கை

புத்தகப் பையின் சுமையைக் குறைக்க நடவடிக்கை

மாணவர்களின் புத்தகப்பையின் சுமை காரணமாக ஏற்படும் பாதிப்புக்களைக் கருத்தில் கொண்டு புத்தப் பையின் சுமையைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரிய வசம் தெரிவித்துள்ளார்.

புத்தகப் பையின் சுமை காரணமாக மாணவர்கள் முதுகுத் தண்டு வலி உட்பட பல்வேறு பிரச்சினைகளை எதிர ்கொள்கின்றனர். அவர்களது புத்தப் பையின் பாரத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து திட்டமிடுமாறு கல்வி அதிகாரிகளைப் பணித்துள்ளேன்.

குறிப்பாக பாரம் குறைந்த புத்தகங்களை அச்சிடுவது பற்றி ஆராயுமாறு கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு ஆலோசானை வழங்கிள்ளேன்.

நாம் இதற்கு பின்லாந்து போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளின் அனுபவங்களைப் பயன்படுத்த முடியும் என்றும் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியசம் தெரிவித்துள்ளார்.

மாணவர்களுக்கு டெப் வழங்குவதும் அதனைப் பயன்படுத்துவதும் இப்பிரச்சினைக்கான இலகுவான தீர்வாக அமையும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

Monday, January 28, 2019

8 பல்கலைக்கழங்களுக்கு உளச்சார்பு பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது

8 பல்கலைக்கழங்களுக்கு உளச்சார்பு பரீட்சைக்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது


Sri Palee campus - Closing Date 14.02.2019


Click Below for DetailsMoratuva university - Closing Date 20.02.2019


Click Below for Details


Sinhala/ Tamil/English


Click Below for apply Online (Available form 23 rd of January)
Online Application


Rajarata University - Closing Date 23.02.2019

Click BelowVavuniya campus - Closing Date 23.02.2019

Click BelowUva Wellassa University - Closing Date 27.02.2019


Click Below for Application
Application

Swami Vipulananda - Closing Date 08.02.2019

Aptitude Test
Swami Vipulananda Institute
BACHELOR OF 
  1. FINE ARTS (MUSIC
  2. DANCE
  3. DRAMA & THEATRE
  4. VISUAL & TECHNOLOGICAL ARTS 

Click Below for Application and Instructions
Tamil
English

University of the Visual & Performing Arts - Closing Date 05.02.2019


Click Below for Application And Details

Details
Sinhala/English

Application
Sinhala

University of Colombo - Closing 15.02.2019

Click Below for Online Application
Online Application


University of Jaffna (Not yet published)University of Kelaniya (Not yet published)Sabaragamuwa University (Not yet published)University of Jayawerdenapura (Not yet published)Ramanadan campus - (Not yet published)

Thursday, January 24, 2019

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் - மு. தி 2015.02.15

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான விண்ணப்பம் - மு. தி 2015.02.15

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதற்கான விண்ணப்பங்கள் நாளை வௌியிடப்படவுள்ளன.

நாளை வௌியாகும் வர்த்தமாணியில் விண்ணப்பங்கள் வௌியாகும் என கல்வி அமைச்சு ஏற்கனவே உறுதிப்படுத்தியிருந்தது.

விண்ணப்பங்கள் வௌியாக முன்னர் பின்வரும் அம்சங்களை உங்கள் அவதானத்திற்கு கொண்டுவருகிறோம்.

2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர் தரப் பரீட்சைகளின் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு இரு தொகுதி மாணவர்கள் இம்முறை உள்ளீர்க்கப்படவுள்ளனர்.

சுமார்  8000 பேர் இவ்வாறு உள்வாங்கப்படுவர் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த வருடங்களைப் போன்று பிரதேச பாடசாலைகளில் காணப்படும் வெற்றிடங்களின் அடிப்படையில் விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன.

விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்வதற்கான இறுதித் திகதி 2019.02.15 ஆகும்

விண்ணப்பதாரிகளின் வயது எல்லை 2019.01.01 அன்று 25 வயதுக்கு மேற்படாதிருக்க வேண்டும். எனினும் சமயப் பாடங்களுக்கான விண்ணப்பதாரிகளின் வயதெல்லை 30 க்கு மேற்படாதிருக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது.


இதே நேரம் கடந்த உள்ளீர்ப்புக்கான கடந்த கால இஸட் புள்ளிகள் பின்வருமாறு அமைந்திருந்தன.

(தேவையான லிங்கின் மீது க்லிக் செய்து பீடிஎப் பைலைப் பெற்றுக் கொள்ளுங்கள்)

இந்த வெட்டுப் புள்ளிகள் நீங்கள் விண்ணப்பிக்கும் பாடநெறி மற்றும் உங்களுக்கு காணப்படும் தகைமை தொடர்பான அடிபபடைப் புரிதலை ஏற்படுத்திக் கொள்ள உதவும். இவ்வருடத்தின் வெட்டுப்புள்ளியில் சில மாற்றங்கள் காணப்படும் என்பதைக் கவனிக்க

Download below 

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கான அனுமதி வெட்டுப் புள்ளிகள்
(தமிழ்) 

தேசிய கல்வியியல் கல்லூரி (ஆரம்பக் கல்வி) அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் (தமிழ்) AL 2016 and 2017 can apply
Application should be submitted via online and registered post
Closing Date 15.02.2019

Click Below for Online Application
Apply Online

Refer   Gazette (25.01.2019)

Sinhala Tamil

(Gazette Link will be activated tomorrow after 8 am)


Click Below for Subjects and Requirements

Subjects